பாட்டு - 351 (417) - வாதம் தலைவலி - தாள விளக்கம்
சந்தம் :
தானந் தனதன தானந் தனதன
தானந் தனதன தனதான
தாளம் :
= (தா + ன + ந்) + (த + ன + த + ன) + (தா + ன + ந்) + (த + ன + த + ன)
= (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)
= 4 + 4 + 4 + 4
= 16 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 2 + 2 + 2
= 8 அக்ஷரம் - மத்யம காலம்
= சதுச்ர த்ரிபுடை
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 3 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்
= 4 அக்ஷரம் - மத்யம காலம்
= இரண்டு த்ருதம்
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment