Thursday, 6 October 2022

kadalai payaRodu - 493 - 353

 



பாட்டு - 493 (353) - கடலை பயறொடு - தாள விளக்கம்



சந்தம் :

தனன தனதன தனதன தனதன



தாளம் :

= (த + ன + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன)

= (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 3 + 4 + 4 + 4

= 15 அக்ஷரம் - விளம்ப காலம்

= 7.5 அக்ஷரம் - மத்யம காலம்

= 1.5 + 2 + 2 + 2

= மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 10 அக்ஷரம்) = 15 அக்ஷரம் - விளம்ப காலம்

= 7.5 அக்ஷரம் - மத்யம காலம்

= மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்.



தாளம் போடும் விதம் :

மேலே கூறினதுபோல் தாளம் போட

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: