Wednesday, 5 October 2022

kattazhaku vittu - 434 - 022



பாட்டு - 434 (022) - கட்டழகு விட்டு - தாள விளக்கம்



சந்தம் :

தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன

தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன

தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன

தனதான



தாளம் :

= (த + த் + த + த + ன) + (த + த் + த + த்) + (த + ன + ந் + த + ந்) + (த + ன + ந் + த + த + ன)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1)

= 5 + 4 + 5 + 6

+ 5 + 4 + 5 + 6

+ 5 + 4 + 5 + 6

(த + ன + தா + ன)

(1 + 1 + 2 + 1)

+ 5

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை

= 5 + 5 + 5 + 5

+ 5 + 5 + 5 + 5

+ 5 + 5 + 5 + 5

+ 5 (+ 5)

என்று அமைத்துள்ளார் குருஜி.

= 14 x 5 = 70 அக்ஷரம் - விளம்ப காலம்

= 14 x 2.5 = 35 அக்ஷரம் - மத்யம காலம்

= (4 + 4 + 4 + 2) x 2.5

= (l-4 + l-4 + l-4 + O) x 2.5

= சதுச்ர த்ருவம் - கண்ட நடை



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: