Wednesday, 5 October 2022

kaiththaruNa jOthi - 407 - 484



பாட்டு - 407 (484) - கைத்தருண சோதி - தாள விளக்கம்



சந்தம் :

தத்ததன தான தத்ததன தான

தத்ததன தான தனதான



தாளம் :

= (த + த் + த + த + ன) + (தா + ன) + (த + த் + த + த + ன) + (தா + ன)

= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1)

= 5 + 3 + 5 + 3

= 16 அக்ஷரம் - விளம்ப காலம்

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை

= 5 (- 1) + 3 (+ 1) + 5 (- 1) + 3 (+ 1) **

= 4 + 4 + 4 + 4

என்று போட்டுள்ளார் குருஜி.

= 2 + 2 + 2 + 2

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= சதுச்ர லகு + த்ருதம் + த்ருதம்

= சதுச்ர திரிபுடை



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 3 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்

= 4 அக்ஷரம் - மத்யம காலம்

= இரண்டு த்ருதம்.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 


** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: