பாட்டு - 482 (170) - மலைக்கு நாயக - தாள விளக்கம்
சந்தம் :
தனத்த தானன தனத்தான தானன
தாளம் :
= (த + ன + த் + த) + (தா + ன + ன) + (த + ன + த் + தா + ன) + (தா + ன + ன)
= (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 2 + 1) + (2 + 1 + 1)
= 4 + 4 + 6 + 4
= 18 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 2 + (1.5 + 1.5) + 2
= 9 அக்ஷரம் - மத்யம காலம்
= தக திமி + தக திமி + தகிட + தகிட + தக திமி
= சதுச்ர ஏகம் + இரண்டு திச்ரம் + ஒரு த்ருதம்
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 13 அக்ஷரம்) = 18 அக்ஷரம் - விளம்ப காலம்
= 9 அக்ஷரம் - மத்யம காலம்
= சதுச்ர ஏகம் + இரண்டு திச்ரம் + ஒரு த்ருதம்.
தாளம் போடும் விதம் :
மேலே கூறி னதுபோல் தாளம் போட
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment