பாட்டு - 491 (216) - நித்தப் பிணிகொடு - தாள விளக்கம்
சந்தம் :
தத்தத் தனதன தானன தானன
தாளம் :
= (த + த் + த + த்) + (த + ன + த + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன)
= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)
= 4 + 4 + 4 + 4
= 16 அக்ஷரம் - விளம்ப காலம் - ஒரு வரியில்
= 32 அக்ஷரம் - விளம்ப காலம் - 2 வரிகளில்
= 16 அக்ஷரம் - மத்யம காலம் - 2 வரிகளில்
= (4 + 2 + 2) x 2
= சதுச்ர த்ரிபுடை - 2 களை
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 11 அக்ஷரம்) = 16 அக்ஷரம் - விளம்ப காலம்
= 8 அக்ஷரம் - மத்யம காலம்
= இரண்டு த்ருதம் - 2 களை.
தாளம் போடும் விதம் :
மேலே கூறினதுபோல் தாளம் போட
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment