பாட்டு - 428 (092) - வேயிசைந்து - தீயிசைந்து - தாள விளக்கம்
சந்தம் :
தான தந்தன
தாளம் :
= (தா + ன) + (த + ந் + த + ன)
= (2 + 1) + (1 + 1 + 1 + 1)
= 3 + 4
= 7 அக்ஷரம் - விளம்ப காலம்
= 3.5 அக்ஷரம் - மத்யம காலம்
= 1.5 + 2
= தகிட + தக திமி
= மிச்ர சாப்பு தாளம்
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 9 அக்ஷரம்) = 14 அக்ஷரம் - விளம்ப காலம்
= 7 அக்ஷரம் - மத்யம காலம்
= இரண்டு மிச்ர சாப்பு
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment