04 / 12 - திருவகுப்பு - திருவேளைக்காரன் வகுப்பு - தாள விளக்கம்
சந்தம் :
தானதன தத்ததன தானதன தத்ததன
தானதன தத்ததன தானத் தானன
தாளம் :
= (தா + ன + த + ன) + (த + த் + த + த + ன) + (தா + ன + த + ன) + (த + த் + த + த + ன)
+ (தா + ன + த + ன) + (த + த் + த + த + ன) + (தா + ன + த்) + (தா + ன + ன)
= (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)
+ (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)
= 5 + 5 + 5 + 5
+ 5 + 5 + 4 + 4
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 5 + 5 + 5 + 5
+ 5 + 5 + 4 (+ 1) + 4 (+ 1) **
என்று மாற்றியுள்ளார் குருஜி.
= 5 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக தகிட
= கண்ட சாப்பு
தாளம் போடும் விதம் :
இங்கு கூறியதுபோல் தாளம் போட,
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment