பாட்டு - 425 (119) - உடையவர்கள் ஏவர் - தாள விளக்கம்
சந்தம் :
தனனதன தான தனனதன தான
தனனதன தான தனதான
தாளம் :
= (த + ன + ன + த + ன) + (தா + ன) + (த + ன + ன + த + ன) + (தா + ன)
= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1)
= 5 + 3 + 5 + 3
= 16 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 2 + 2 + 2
= 8 அக்ஷரம் - மத்யம காலம்
= (சதுச்ர லகு + த்ருதம் + த்ருதம்)
= (l-4 + O + O)
= சதுச்ர திரிபுடை
குறிப்பு - தாள எடுப்பு : இந்த பாட்டை தேசாதி எடுப்பில் அமைத்துள்ளார் குருஜி.
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 3 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்
= 4 அக்ஷரம் - மத்யம காலம்
= இரண்டு த்ருதம்
தாளம் போடும் விதம் :
https://youtu.be/1XJHuyelraw
No comments:
Post a Comment