09 / 12 - திருவகுப்பு - கடைக்கண் இயல் வகுப்பு - தாள விளக்கம்
சந்தம் :
தனதனன தந்த தத்த தனதனன தந்த தத்த
தனதனன தந்த தத்த தானனா
தாளம் :
= (த + ன + த + ன + ன) + (த + ந் + த) + (த + த் + த) + (த + ன + த + ன + ன) + (த + ந் + த) + (த + த் + த)
+ (த + ன + த + ன + ன) + (த + ந் + த) + (த + த் + த) + (தா + ன + னா)
= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1)
+ (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (2 + 1 + 2)
= 5 + 3 + 3 + 5 + 3 + 3
+ 5 + 3 + 3 + 5
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 5 (+ 1) + 3 + 3 + 5 (+ 1) + 3 + 3
+ 5 (+ 1) + 3 + 3 + 6 (+ 6)
= (3 + 3) + 3 + 3 + (3 + 3) + 3 + 3
+ (3 + 3) + 3 + 3 + (3 + 3) + (3 + 3)
மாற்றி அமைத்துள்ளார் குருஜி.
ஒவ்வொரு வரியிலும்
= (4 + 2 + 2) x 3
= 2 4 அக்ஷரம் - விளம்ப காலம்
= (4 + 2 + 2) x 1.5
= 12 அக்ஷரம் - மத்யம காலம்
= சதுச்ர த்ரிபுடை - திச்ர நடை
தாளம் போடும் விதம் :
இங்கு கூறியதுபோல் தாளம் போட,
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment