Wednesday, 5 October 2022

vengALam bANanchEl - 461 - 056



பாட்டு - 461 (056) - வெங்காளம் பாணஞ்சேல் - தாள விளக்கம்



சந்தம் :

தந்தா தந்தா தந்தா தந்தா

தந்தா தந்தாத் தனதான



தாளம் :

= (த + ந் + தா) + (த + ந் + தா) + (த + ந் + தா) + (த + ந் + தா)

+ (த + ந் + தா) + (த + ந் + தா + த்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 2) + (1 + 1 + 2) + (1 + 1 + 2) + (1 + 1 + 2)

+ (1 + 1 + 2) + (1 + 1 + 2 + 1) + (1 + 1 + 2 + 1)

= 4 + 4 + 4 + 4

+ 4 + 5 + 5

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை

= 4 (- 1) + 4 (- 1) + 4 (- 1) + 4 (- 1) **

+ 4 (- 1) + 5 (- 2) + 5 (+ 1)

என்று மாற்றியுள்ளார் குருஜி.

= 3 + 3 + 3 + 3

+ 3 + 3 + 3 + 3

= 8 x 3 = 24 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8 x 1.5 = 12 அக்ஷரம் - மத்யம காலம்

= (l-4 + O + O) x 1.5

= சதுச்ர த்ரிபுடை - திச்ர நடை

- எடுப்பு அதீதம்.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: