01 / 12 - திருவகுப்பு - சீர்பாத வகுப்பு - தாள விளக்கம்
சந்தம் :
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன தனதான தானதன
தாளம் :
= (த + ன + த + ன + ன) + (த + ன + த + ன + ன) + (த + ன + த + ன + ன) + (த + ன + த + ன + ன)
= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)
= 5 + 5 + 5 + 5 - விளம்ப காலம்
= 2.5 + 2.5 + 2.5 + 2.5 - மத்யம காலம்
= தக தகிட
= கண்ட சாப்பு
தாளம் போடும் விதம் :
இங்கு கூறியதுபோல் தாளம் போட,
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment