பாட்டு - 474 (467) - பேதக விரோத - தாள விளக்கம்
சந்தம் :
தானதன தானத் தானதன தானத்
தானதன தானத் தந்ததான
தாளம் :
= (தா + ன + த + ன) + (தா + ன + த்) + (தா + ன + த + ன) + (தா + ன + த்)
+ (தா ன த + ன) + (தா + ன + த்) + (த + ந் + த + தா + ன)
= (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1)
+ (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 2 + 1)
= 5 + 4 + 5 + 4
+ 5 + 4 + 6 (+ 1) **
= 34 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2.5 + 2 + 2.5 + 2
+ 2.5 + 2 + 3.5
= 17 அக்ஷரம் - மத்யம காலம்
= தகிட தக தக திமி + தகிட தக தக திமி
தகிட தக தக திமி + தகிட தக திமி
= 4.5 + 4.5 + 4.5 + 3.5
= மூன்று சங்கீர்ண சாப்பு +தொடர்ந்து ஒரு மிச்ர சாப்பு
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment