பாட்டு - 467 (371) - செழுந்தாது பார்மாது - தாள விளக்கம்
சந்தம் :
தனந்தான தானான தனந்தான தானான
தனந்தான தானான தனதான
தாளம் :
= (த + ன + ந் + தா + ன) + (தா + னா + ன)
= (1 + 1 + 1 + 2 + 1) + (2 + 2 + 1)
= 6 + 5
+ (3 + 3 + 5) - விளம்ப காலம்
= (1.5 + 1.5 + 2.5) - மத்யம காலம்
= தகிட தகிட தக தகிட
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 6 அக்ஷரம்) = 11 அக்ஷரம் - விளம்ப காலம்
= 5.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தகிட தகிட தக தகிட
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment