பாட்டு - 466 (292) - குதிபாய்ந்த் இரத்தம் - தாள விளக்கம்
சந்தம் :
தனதாந்த தத்த தனன தத்த
தந்த தத்த தந்த தனதான
தாளம் :
= (த + ன + தா + ந் + த) + (த + த் + த) + (த + ன + ன) + (த + த் + த)
+ (த + ந் + த) + (த + த் + த) + (த + ந் + த) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 2 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1)
+ (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 6 + 3 + 3 + 3
+ 3 + 3 + 3 + 5
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 6 (- 1) + 3 + 3 + 3 (+ 1)
+ 3 + 3 + 3 + 5 (+ 1) **
என்று மாற்றியுள்ளார் குருஜி.
= 5 + 3 + 3 + 4
+ 3 + 3 + 3 + 6
= 30 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2.5 + 1.5 + 1.5 + 2
+ 1.5 + 1.5 + 1.5 + 3
= 15 அக்ஷரம் - மத்யம காலம்
= தக தகிட + தகிட + தகிட + தக திமி
+ தகிட + தகிட + தகிட + தக திமி தக.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment