Wednesday, 5 October 2022

makara kEthan aththan - 462 - 112

 



பாட்டு - 462 (112) - மகர கேதன் அத்தன் - தாள விளக்கம்



சந்தம் :

தனன தான தத்த தனன தான தத்த

தனன தான தத்த தனதான



தாளம் :

= (த + ன + ன) + (தா + ன) + (த + த் + த) + (த + ன + ன) + (தா + ன) + (த + த் + த)

+ (த + ன + ன) + (தா + ன) + (த + த் + த) + (த + ன + தா + ன)

= 3 + 3 + 3 + 3 + 3 + 3

+ 3 + 3 + 3 + 5 (+ 1)

= 11 x 3 = 33 அக்ஷரம் - விளம்ப காலம்

= 11 x 1.5 = 16.5 அக்ஷரம் - மத்யம காலம்

= (l-3 + l-3 + l-3 + O) x 1.5

= திச்ர த்ருவம் - திச்ர நடை : எடுப்பு (3 + 3 + 3 + 2).



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: