Thursday, 6 October 2022

vEl, mayil viruththangaL - 1 of 2

 



552 - வேல், மயில், சேவல் விருத்தங்கள் – 1 / 2



வேல், மயில் விருத்தங்களுடைய சந்தம் கிடைக்கவில்லை.

பாட்டின் வார்த்தைகளை வைத்து இவைகளின் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.

முதலில் - மகரம் அளறிடை புரள - என்ற வேல் விருத்தத்தை பார்ப்போம.



= (ம + க + ரம் + அ + ள) + (றி + டை + பு + ர + ள) + (உ + ர + க + க + ண) + (ப + ண + ம + வு + லி)

+ (ம + தி + யும் + இ + ர) + (வி + யு + ம + லை + ய + வே)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)

= 5 + 5 + 5 + 5 = அக்ஷரங்கள் - விளம்ப காலம்

= 2.5 + 2.5 + 2.5 + 2.5 = அக்ஷரங்கள் - மத்யம காலம்

= கண்ட சாப்பு தாளம்



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    

No comments: