பாட்டு - 475 (453) - இருவினை ஊண்ப - தாள விளக்கம்
சந்தம் :
தனதன தாந்த தந்த தனதன தாந்த தந்த
தனதன தாந்த தந்த தனதான
தாளம் :
= (த + ன + த + ன) + (தா + ந் + த) + (த + ந் + த)
= (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1)
= 4 + 4 + 3
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 4 + 4 (- 1) + 3 **
= 4 + 3 + 3
ஆக மாற்றியுள்ளார் குருஜி.
= 10 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 1.5 + 1.5
= 5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக திமி + தகிட + தகிட
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்
= 5 அக்ஷரம் மத்யம காலம்
= தக திமி + தகிட + தகிட.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment