Wednesday, 5 October 2022

azhuthum AvAvena - 470 - 447

 



பாட்டு - 470 (447) - அழுதும் ஆ ஆவென - தாள விளக்கம்



சந்தம் :

தனதனா தானனத் தனதனா தானனத்

தனதனா தானனத் தனதான



தாளம் :

= (த + ன + த + னா) + (தா + ன + ன + த்)

= (1 + 1 + 1 + 2) + (2 + 1 + 1 + 1)

= 5 + 5 - விளம்ப காலம்

= 2.5 + 2.5 - மத்யம காலம்

= கண்ட சாப்பு



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5 அக்ஷரம் - மத்யம காலம்

= இரண்டு கண்ட சாப்பு



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: