பாட்டு - 405 (482) - காவி உடுத்தும் - தாள விளக்கம்
சந்தம் :
தான தனத்தம் தான தனத்தம்
தான தனத்தம் தனதான
தாளம் :
= (தா + ன) + (த + ன + த் + த + ம்)
= (2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)
= 3 + 5
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 3 (+ 1) + 5 (- 2) **
= 4 + 3
ஆக அமைத்துள்ளார் குருஜி.
= 7 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 1.5
= 3.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக திமி + தகிட
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 2 அக்ஷரம்) = 7 அக்ஷரம் - விளம்ப காலம்
= 3.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக திமி + தகிட.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment