Thursday, 6 October 2022

makkaL thAyarkkum - 501 - 407



பாட்டு - 501 (407) - மக்கள் தாயர்க்கும் - தாள விளக்கம்



சந்தம் :

தத்தனா தத்ததன தத்தனா தத்ததன

தத்தனா தத்ததன தனதான



தாளம் :

= (த + த் + த + னா) + (த + த் + த + த + ன) + (த + த் + த + னா) + (த + த் + த + த + ன)

+ (த + த் + த + னா) + (த + த் + த + த + ன) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1 + 1)

+ (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 2)

= 5 + 5 + 5 + 5

+ 5 + 5 + 5 (+ 5) **

= 8 x5 = 40 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8 x 2.5 = 20 அக்ஷரம் - மத்யம காலம்

= (4 + 2 + 2) x 2.5

= சதுச்ர த்ரிபுடை - கண்ட நடை - தகிட தக.



தாளம் போடும் விதம் :

மேலே கூறினதுபோல் தாளம் போட

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: