Thursday, 6 October 2022

pruththa vachana vakuppu - 05 of 12

 



05 / 12 - திருவகுப்பு - பெருத்த வசன வகுப்பு - தாள விளக்கம்



சந்தம் :

தனத்த தனதன தனத்த தனதன



தாளம் :

= (த + ன + த் + த) + (த + ன + த + ன) + (த + ன + த் + த) + (த + ன + த + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4

= 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 2 + 2 + 2

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= (தக திமி தக திமி) (தக திமி) (தக திமி)

= சதுச்ர லகு + த்ருதம் + த்ருதம்

= சதுச்ர த்ரிபுடை



தாளம் போடும் விதம் :

இங்கு கூறியதுபோல் தாளம் போட,

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: