Thursday, 6 October 2022

jeniththidum chala - 499 - 221

 



பாட்டு - 499 (221) - செனித்திடுஞ்சல - தாள விளக்கம்



சந்தம் :

தனத்த தந்தன தானன தானன



தாளம் :

= (த + ன + த் + த) + (த + ந் + த + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4

= 16 அக்ஷரம் - விளம்ப காலம் - ஒரு வரியில்

= 32 அக்ஷரம் - விளம்ப காலம் - 2 வரியில்

= 16 அக்ஷரம் - மத்யம காலம் - 2 வரியில்

= (4 + 2 + 2) x 2

= (சதுச்ர லகு + த்ருதம் + த்ருதம்) 2 களை

= சதுச்ர த்ரிபுடை - 2 களை



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 11 அக்ஷரம்) = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= இரண்டு த்ருதம் - 2 களை.



தாளம் போடும் விதம் :

மேலே கூறினதுபோல் தாளம் போட

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    



No comments: