Wednesday, 5 October 2022

kathiravan ezhunth(u) ulAvu - 479 - 100

 



பாட்டு - 479 (100) - கதிரவன் எழுந்துலாவு - தாள விளக்கம்



சந்தம் :

தனதனன தந்த தான



தாளம் :

= (த + ன + த + ன + ன) + (த + ந் + த) + (தா + ன)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (2 + 1)

= 5 + 3 + 3

= 11 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2.5 + 1.5 + 1.5

= 5.5 அக்ஷரம் - மத்யம காலம்

இந்த பாட்டை

'தக தகிட + தகிட + தகிட' என்ற நடையில் போடாமல்

'தக திமி + தக திமி + தகிட' என்ற நடையில் குருஜி ஏன்

போட்டார் என்று தெரியவில்லை.



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 6 அக்ஷரம்) = 11 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5.5 அக்ஷரம் மத்யம காலம்.



தாளம் போடும் விதம் :

மேலே கூறினதுபோல் தாளம் போட

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: