Wednesday, 5 October 2022

thalaimayir kokku - 422 - 499

 



பாட்டு - 422 (499) - தலைமயிர் கொக்கு - தாள விளக்கம்



சந்தம் :

தனதன தத்தத் தனதன தத்தத்



தாளம் :

= (த + ன + த + ன) + (த + த் + த + த்) + (த + ன + த + ன) + (த + த் + த + த்)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4

= 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 2 + 2 + 2

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= தக திமி + தக திமி + தக திமி + தக திமி

= சதுச்ர லகு + திருத்தம் + த்ருதம்

= l-4 + O + O

= சதுச்ர திரிபுடை



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 11 அக்ஷரம்) = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= சதுச்ர திரிபுடை..



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: