Wednesday, 5 October 2022

thaRukaNan maRali - 409 - 486

 



பாட்டு - 409 (486) - தறுகணன் மறலி - தாள விளக்கம்



சந்தம் :

தனதன தனன தனதன தனன

தனதன தனனத் தனதான



தாளம் :

= (த + ன + த + ன) + (த + ன + ன) + (த + ன + த + ன) + (த + ன + ன)

+ (த + ன + த + ன) + (த + ன + ன + த்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1)

+ (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 4 + 3 + 4 + 3

+ 4 + 4 + 5 (+ 1)

= 28 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 1.5 + 2 + 1.5

+ 2 + 2 + 3

= 14 அக்ஷரம் - மத்யம காலம்

= தக திமி தகிட + தக திமி தகிட

+ தக திமி + தக திமி + தக திமி தக

= இரண்டு மிச்ர சாப்பு (விலோம நடையில்)

+ சதுச்ர ஜம்பை



தாள நடை :

இந்த பாட்டின் இரண்டாவது வரியை சதுச்ர ஜம்பை தாளத்திற்கு பதிலாக,

இரண்டு மிச்ர சாப்பு - விலோம நடையிலும் பாட முடியும்.:



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 



No comments: