02 / 12 - திருவகுப்பு - தேவேந்திர சங்க வகுப்பு - தாள விளக்கம்
சந்தம் :
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன
தானாந்தன தந்தன தானாந்தன தந்தன
தாளம் :
= (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன)
+ (தா + னா + ந் + த + ன) + (த + ந் + த + ன) + (தா + னா + ந் + த + ன) + (த + ந் + த + ன)
= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)
+ (2 + 2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)
= 4 + 4 + 4 + 4 + 4 + 4
+ 7 + 4 + 7 + 4
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 4 + 4 + 4 + 4 + 4 + 4
+ 7 (- 1) + 4 + 7 (- 1) + 4 **
என்று மாற்றியுள்ளார் குருஜி.
= 4 + 4 + 4 + 4 + 4 + 4
+ 6 + 4 + 6 + 4
= 44 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 2 + 2 + 2 + 2 + 2
+ 3 + 2 + 3 + 2
= 22 அக்ஷரம் - மத்யம காலம்
தாள நடை :
இந்த பாட்டை சங்கீர்ண ரூபகம் இரண்டு களையில் பாடலாம்.
இதைத் தவிர இந்த பாட்டை
= (2 + 2) + (2 + 2) + (2 + 2)
+ (3 + 2) + (3 + 2)
= மூன்று சதுச்ர ஏகம் + இரண்டு கண்ட ஏகம்
என்ற நடையிலும் பாடலாம்
தாளம் போடும் விதம் :
இங்கு கூறியதுபோல் தாளம் போட,
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment