Wednesday, 5 October 2022

arukkAr nalaththai - 469 - 446

 



பாட்டு - 469 (446) - அருக்கார் நலத்தை - தாள விளக்கம்



சந்தம் :

தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்

தனத்தா தனத்தத் தனதான



தாளம் :

= (த + ன + த் + தா) + (த + ன + த் + த + த்) + (த + ன + த் + தா) + (த + ன + த் + த + த்)

+ (த + ன + த் + தா) + (த + ன + த் + த + த்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1 + 1)

+ (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 5 + 5 + 5 + 5

+ 5 + 5 + 5 (+ 5) **

= 8 x 5 = 40 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8 x 2.5 = 20 அக்ஷரம் - மத்யம காலம்

= (4 + 2 + 2) x 2.5

= (சதுச்ர லகு + த்ருதம் + த்ருதம்) x 2.5

= சதுச்ர த்ரிபுடை - கண்ட நடை



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5 அக்ஷரம் - மத்யம காலம்

= ஒரு த்ருதம் - கண்ட நடை.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: