Wednesday, 5 October 2022

aRivilAthavar - 440 - 248



பாட்டு - 440 (248) - அறிவிலாதவர் - தாள விளக்கம்



சந்தம் :

தனன தானன தானனாத் தனந்த



தாளம் :

= (த + ன + ன) + (தா + ன + ன) + (தா + ன + னா + த்) + (த + ன + ந் + த)

= (1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 2 + 1) + (1 + 1 + 1 + 1)

= 3 + 4 + 6 + 4

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை

= 3 + 4 + (3 + 3) + 4 (- 1) **

என்று மாற்றியுள்ளார் குருஜி.

= 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 1.5 + 2 + 1.5 + 1.5 + 1.5

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= தகிட தக திமி + தகிட + தகிட + தகிட

= மிச்ர சாப்பு + மூன்று திச்ரம்



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 11 அக்ஷரம்) = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8 அக்ஷரம் - மத்யம காலம்.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: