Wednesday, 5 October 2022

chI uDiram engumE - 427 - 072





பாட்டு - 427 (072) - சீ உதிரம் எங்குமே - தாள விளக்கம்



சந்தம் :

தானதன தந்த தானதன தந்த



தாளம் :

= (தா + ன + த + ன) + (த + ந் + த) + (தா + ன + த + ன) + (த + ந் + த)

= (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1)

= 5 + 3 + 5 + 3

= 8 + 8 - விளம்ப காலம்

= 4 + 4 - மத்யம காலம்

= (2.5 + 1.5) + (2.5 + 1.5)

= (தகிட தக தகிட) + (தகிட தக தகிட)



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 11 அக்ஷரம்) = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= இரண்டு (தகிட தக தகிட)



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    




No comments: