பாட்டு - 426 (033) - துன்பங் கொண்டு - தாள விளக்கம்
சந்தம் :
தந்தந்தந் தந்தன தந்தன
தாளம் :
= (த + ந் + த + ந் + த + ந்) + (த + ந் + த + ன) + (த + ந் + த + ன)
= (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)
= 6 + 4 + 4
= 14 அக்ஷரம் - விளம்ப காலம்
= 3 + 2 + 2
= 7 அக்ஷரம் - மத்யம காலம்
= (திச்ர லகு + த்ருதம் + த்ருதம்)
= (l-3 + O + O)
= திச்ர திரிபுடை
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 9 அக்ஷரம்) = 14 அக்ஷரம் - விளம்ப காலம்
= 7 அக்ஷரம் - மத்யம காலம்
= திச்ர திரிபுடை.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment