பாட்டு - 454 (120) - உய்ய ஞானத்து - தாள விளக்கம்
சந்தம் :
தய்யனா தத்ததன
தாளம் :
= (த + ய் + ய + னா) + (த + த் + த + த + ன)
= (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1 + 1)
= 5 + 5 - விளம்ப காலம்
= 2.5 + 2.5 - மத்யம காலம்
= தகிட தக
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்
= 5 அக்ஷரம் - மத்யம காலம்
= இரண்டு 'தகிட தக'.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment