Wednesday, 5 October 2022

avaguNa virakanai - 397 - 474

 



பாட்டு - 397 (474) - அவகுண விரகனை - தாள விளக்கம்



சந்தம் :

தனதன தனதன தானான தனதன



தாளம் :

= (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (தா + னா + ன) + (த + ன + த + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 2 + 1) + (1 + 1 + 1 + 1)

= 4 + 4 + 5 + 4

= 17 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 2 + 2.5 + 2

= 8.5 அக்ஷரம் - மத்யம காலம்

= (2 + 2) + (2.5 + 2)

= (தக திமி + தக திமி) + (தக தகிட + தக திமி)

= சதுச்ர ஏகம் + சங்கீர்ண சாப்பு



தொங்கல் :

த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரம்

= 5 (+ 11 அக்ஷரம்) = 17 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8.5 அக்ஷரம் - மத்யம காலம்

= சதுச்ர ஏகம் + சங்கீர்ண சாப்பு.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 

No comments: