Wednesday, 5 October 2022

koththAr paR kAlatRE - 480 - 420

 



பாட்டு - 480 (420) - கொத்தார் பற் காலற்றே - தாள விளக்கம்



சந்தம் :

தத்தா தத்தா தத்தா தத்தா

தத்தா தத்தா தனதான



தாளம் :

= (த + த் + தா) + (த + த் + தா) + (த + த் + தா) + (த + த் + தா)

+ (த + த் + தா) + (த + த் + தா) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 2) + (1 + 1 + 2) + (1 + 1 + 2) + (1 + 1 + 2)

+ (1 + 1 + 2) + (1 + 1 + 2) + (1 + 1 + 2 + 1)

= 4 + 4 + 4 + 4

+ 4 + 4 + 5

பாட்டின் அதீத எடுப்புக்காக இதை

= 3 + 3 + 3 + 3

+ 3 + 3 + (3 + 3)

என்று போட்டுள்ளார் குருஜி

= 8 x 3

= 24 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8 x 1.5

= 12 அக்ஷரம் - மத்யம காலம்

= (4 + 2 + 2) x 1.5

= (சதுச்ர லகு + த்ருதம் + த்ருதம்) - திச்ர நடை

= சதுச்ர த்ரிபுடை - திச்ர நடை.



தாளம் போடும் விதம் :

மேலே கூறினதுபோல் தாளம் போட

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: