Thursday, 6 October 2022

iraththamum chiyum mULai - 492 - 253

 



பாட்டு - 492 (253) - இரத்தமுஞ் சியும் மூளை - தாள விளக்கம்



சந்தம் :

தனத்த தந்தன தானன தந்தத்



தாளம் :

= (த + ன + த் + த) + (த + ந் + த + ன) + (தா + ன + ன) + (த + ந் + த + த்)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4

= 16 அக்ஷரம் - விளம்ப காலம் - ஒரு வரியில்

= 32 அக்ஷரம் - விளம்ப காலம் - 2 வரிகளில்

= 16 அக்ஷரம் - மத்யம காலம் - 2 வரிகளில்

= (4 + 2 + 2) x 2

= சதுச்ர த்ரிபுடை - 2 களை



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 11 அக்ஷரம்) = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= இரண்டு த்ருதம் - 2 களை.



தாளம் போடும் விதம் :

மேலே கூறினதுபோல் தாளம் போட

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: