பாட்டு - 498 (203) - கருகி அறிவகல - தாள விளக்கம்
சந்தம் :
தனதனன தனதனன தத்தத் தத்ததன
தாளம் :
= (த + ன + த + ன + ன) + (த + ன + த + ன + ன) + (த + த் + த + த்) + (த + த் + த + த + ன)
= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)
= 5 + 5 + 4 + 5
= 19 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2.5 + 2.5 + 2 + 2.5
= 9.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தகிட தக + தகிட தக + தக திமி + தகிட தக
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 14 அக்ஷரம்) = 19 அக்ஷரம் - விளம்ப காலம்
= 9.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தகிட தக + தகிட தக + தக திமி + தகிட தக.
தாளம் போடும் விதம் :
மேலே கூறினதுபோல் தாளம் போட
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment