Wednesday, 5 October 2022

uDaDhi aRai moNdu - 432 - 019

 



பாட்டு - 432 (019) - உததியறல் மொண்டு - தாள விளக்கம்



சந்தம் :

தனதனன தந்த தானதன



தாளம் :

= (த + ன + த + ன + ன) + (த + ந் + த) + (தா + ன + த + ன)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1)

= 5 + 3 + 5

= 13 அக்ஷரம் - விளம்ப காலம்

= 6.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தக தகிட + தகிட + தகிட + தக



தொங்கல் :

த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரம்

= 6 (+ 7 அக்ஷரம்) = 13 அக்ஷரம் - விளம்ப காலம்

= 6.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தக தகிட + தகிட + தகிட.+ தக.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: