Thursday, 6 October 2022

vEdichchi kAvalan vakuppu - 06 of 12

 



06 / 12 - திருவகுப்பு - வேடிச்சி காவலன் வகுப்பு - தாள விளக்கம்



சந்தம் :

தனதனன தத்ததன தனதனன தத்ததன

தனதனன தத்ததன தானத்த தானதன



தாளம் :

= (த + ன + த + ன + ன) + (த + த் + த + த + ன) + (த + ன + த + ன + ன) + (த + த் + த + த + ன)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)

= 5 + 5 + 5 + 5 - விளம்ப காலம்

= 2.5 + 2.5 + 2.5 + 2.5 - மத்யம காலம்

= தக தகிட

= கண்ட சாப்பு



தாளம் போடும் விதம் :

இங்கு கூறியதுபோல் தாளம் போட,

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: