553 - வேல், மயில், சேவல் விருத்தங்கள் – 2 / 2
வேல், மயில் விருத்தங்களுடைய சந்தம் கிடைக்கவில்லை.
பாட்டின் வார்த்தைகளை வைத்து இவைகளின் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.
‘அண்டர் உலகும் சுழல’ என்ற விருத்தத்தை பார்ப்போம.
= (அ + ண் + டர் + உ + ல) + (கு + ஞ் + சு + ழ + ல) + (எ + ண் + தி + சை + க) + (ளு + ஞ் + சு + ழ + ல)
(அ + ங் + கி + யு + ம்) + (உ + டன் + சு + ழ + ல + வே)
= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)
+ (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 2)
= 5 + 5 + 5 + 5
+ 5 + 7 (+ 8) **
= 8 x 5 = 40 அக்ஷரங்கள் - விளம்ப காலம்
= 8 x 2.5 = 20 அக்ஷரங்கள் - மத்யம காலம்
= சதுச்ர த்ரிபுடை - கண்ட நடை
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment