பாட்டு - 444 (269) - குசமாகி யாருமலை - தாள விளக்கம்
சந்தம் :
தனதான தானதன
தாளம் :
= (த + ன + தா + ன) + (தா + ன + த + ன)
= (1 + 1 + 2 + 1) + (2 + 1 + 1 + 1)
= 5 + 5 - விளம்ப காலம்
= 2.5 + 2.5 - மத்யம காலம்
= தக தகிட + தகிட தக
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்
= 5 அக்ஷரம் - மத்யம காலம்.
= தக தகிட + தகிட தக.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment