பாட்டு - 435 (023) - கண்டுமொழி கொம்பு - தாள விளக்கம்
சந்தம் :
தந்ததன தந்த தந்த
தாளம் :
= (த + ந் + த + த + ன) + (த + ந் + த) + (த + ந் + த)
= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1)
= 5 + 3 + 3
= 11 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2.5 + 1.5 + 1.5
= 5.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக தகிட + தகிட + தகிட
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 6 அக்ஷரம்) = 11 அக்ஷரம் - விளம்ப காலம்
= 5.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக தகிட + தகிட + தகிட.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment