பாட்டு - 460 (355) - கருப்பையிற் சுக்கிலத்து - தாள விளக்கம்
சந்தம் :
தனத்த தத்தத் தனத்த தத்தத் தனத்த தனதான
தாளம் :
= (த + ன + த் + த) + (த + த் + த + த்) + (த + ன + த் + த) + (த + த் + த + த்) + (த + ன + த் + த) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 4 + 4 + 4 + 4 + 4 + 5(+ 1) **
= 26 அக்ஷரம் - விளம்ப காலம்
= 13 அக்ஷரம் - மத்யம காலம்
= l-9 + O + O
= சங்கீர்ண த்ரிபுடை
தாள நடை :
சங்கீர்ண லகுவில், ஒரு அடி போட்ட பிறகு, எட்டு விரல்களை 'தனத்த தத்தத் தனத்த தத்தத்'
என்ற சந்தத்தில் பாடி, முதல் த்ருதத்தை 'தனத்த' என்ற சந்தத்தில் பாடி,
தொங்கலில் உள்ள 5 + 1 = 6 அக்ஷரத்தில், இரண்டாவது த்ருதத்தையும்
அடுத்த தாள தொடக்கத்தில் உள்ள அடியைப் போடவேண்டும்.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment