Wednesday, 5 October 2022

karuvAkiye thAy - 419 - 496

 



பாட்டு - 419 (496) - கருவாகியெ தாய் - தாள விளக்கம்



சந்தம் :

தனனாதன தானன தத்தன



தாளம் :

= (த + ன + னா + த + ன) + (தா + ன + ன) + (த + த் + த + ன)

= (1 + 1 + 2 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 6 + 4 + 4

= 14 அக்ஷரம் - விளம்ப காலம்

= 3 + 2 + 2

= 7 அக்ஷரம் - மத்யம காலம்

= திச்ர லகு + த்ருதம் + த்ருதம்

= திச்ர த்ரிபுடை



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 9 அக்ஷரம்) = 14 அக்ஷரம் - விளம்ப காலம்

= 7 அக்ஷரம் - மத்யம காலம்

= திச்ர த்ரிபுடை.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: