பாட்டு - 352 (418) - வாரிமீதே எழு - தாள விளக்கம்
சந்தம் :
தானனா தானன தந்ததான
தாளம் :
= (தா + ன + னா) + (தா + ன + ன) + (த + ந் + த + தா + ன)
= (2 + 1 + 2) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 2 + 1)
= 5 + 4 + 6
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 5 + 4 (+ 1) + 6 (+ 1) **
என்று மாற்றியுள்ளார் குருஜி.
= 5 + 5 + 7
= 17 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2.5 + 2.5 + 3.5
= 8.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக தகிட + தக தகிட + தகிட தக திமி
= இரண்டு கண்ட சாப்பு + மிச்ர சாப்பு.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment