Thursday, 6 October 2022

pasaiyatra udal vatra - 490 - 311

 



பாட்டு - 490 (311) - பசையற்ற உடல் வற்ற - தாள விளக்கம்



சந்தம் :

தனதத்த தனதத்த தனதத்த தனதத்த



தாளம் :

= (த + ன + த + த் + த) + (த + ன + த + த் + த)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)

= 5 + 5 - விளம்ப காலம்

= 2.5 + 2.5 - மத்யம காலம்

= தக தகிட

= கண்ட சாப்பு



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5 அக்ஷரம் - மத்யம காலம்

= இரண்டு கண்ட சாப்பு.



தாளம் போடும் விதம் :

மேலே கூறினதுபோல் தாளம் போட

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: