பாட்டு - 431 (016) - அனைவரு மருண்ட - தாள விளக்கம்
சந்தம் :
தனதன தனந்த தந்த
தாளம் :
= (த + ன + த + ன) + (த + ன + ந் + த) + (த + ந் + த)
= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1)
= 4 + 4 + 3
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 4 (+ 1) + 4 (- 1) + 3 **
= 5 + 3 + 3
என்று மாற்றியுள்ளார் குருஜி
= 11 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2.5 + 1.5 + 1.5
= 5.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக தகிட + தகிட + தகிட
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 6 அக்ஷரம்) = 11 அக்ஷரம் - விளம்ப காலம்
= 5.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக தகிட + தகிட + தகிட.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment