பாட்டு - 412 (489) - பரம குருநாதா - தாள விளக்கம்
சந்தம் :
தனதனன தான தனதனன தான
தனதனன தானத் தனதானா
தாளம் :
= (த + ன + த + ன + ன) + (தா + ன) + (த + ன + த + ன + ன) + (தா + ன)
+ (த + ன + த + ன + ன) + (தா + ன + த்) + (த + ன + தா + னா)
= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1)
+ (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 2) + (1 + 1 + 2 + 2)
= 5 + 3 + 5 + 3
+ 5 + 4 + 6
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 5 (- 1) + 3 (+ 1) + 5 (-1) + 3 (+ 1)
+ 5 (- 1) + 4 + 6 (+ 2)
= 4 + 4 + 4 + 4
+ 4 + 4 + 4 + 4
என்று மாற்றியுள்ளார் குருஜி
ஒவ்வொரு வரிக்கும்..
= 4 x 4 = 16 அக்ஷரம் - விளம்ப காலம்
= 4 x 2 = 8 அக்ஷரம் - மத்யம காலம்
= சதுச்ர த்ரிபுடை - சதுச்ர நடை
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment