பாட்டு - 436 (047) - முனைச்சங் கோலிடு - தாள விளக்கம்
சந்தம் :
தனத்தந் தானன தானன தானன
தாளம் :
= (த + ன + த் + த + ந்) + (தா + ன + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன)
= (1 + 1 + 1 + 1
+ 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)
= 5 +
4 + 4 + 4
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 5 (-
2) + 4 + 4 + 4 **
= 3 +
4 + 4 + 4
என்று மாற்றியுள்ளார் குருஜி.
= 15 அக்ஷரம் - விளம்ப காலம்
= 1.5
+ 2 + 2 + 2
= 7.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தகிட + தக திமி + தக திமி + தக திமி
= மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+
10 அக்ஷரம்) = 15 அக்ஷரம் - விளம்ப காலம்
= 7.5 அக்ஷரம் - மத்யம காலம்
= மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment