Tuesday, 4 October 2022

mOthu maRali oru - 350 - 416





பாட்டு - 350 (416) - மோது மறலி ஒரு - தாள விளக்கம்



சந்தம் :

தான தனதனன தான தாத்தன



தாளம் :

= (தா + ன) + (த + ன + த + ன + ன) + (தா + ன) + (தா + த் + த + ன)

= (2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (2 + 1 + 1 + 1)

= 3 + 5 + 3 + 5 (- 1) **

= 15 அக்ஷரம் - விளம்ப காலம்

= 1.5 + 2.5 + 1.5 + 2

= 7.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தகிட + தகிட + தக + தகிட + தக திமி



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 10 அக்ஷரம்) = 15 அக்ஷரம் - விளம்ப காலம்

= 7.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தகிட + தகிட + தக + தகிட + தக திமி



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 




** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: