பாட்டு - 415 (492) - வாத பித்தமொடு - தாள விளக்கம்
சந்தம் :
தான தத்ததன தான தத்ததன
தாளம் :
= (தா + ன) + (த + த் + த + த + ன) + (தா + ன) + (த + த் + த + த + ன)
= (2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)
= 3 + 5 + 3 + 5 - விளம்ப காலம்
= 1.5 + 2.5 + 1.5 + 2.5 - மத்யம காலம்
= தகிட தகிட தக + தகிட தகிட தக
தொங்கல் :
த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரம்
= 6 (+ 10 அக்ஷரம்) = 16 அக்ஷரம் - விளம்ப காலம்
= 8 அக்ஷரம் - மத்யம காலம்
= இரண்டு (தகிட தகிட தக).
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment